$ 0 0 நடிகை ஊர்வசிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. நடிகை ஊர்வசியும் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேஜலட்சுமி (14) என்ற மகள் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக ஊர்வசியும் மனோஜூம் கடந்த வருடம் விவாகரத்துப் ...