சென்னை:டெஸ்ட் ஷூட்டிங்கிலேயே ஹீரோயின் முழுசம்பளம் வாங்கிக்கொண்டதாக இயக்குனர் கூறினார்.புதுமுக நடிகர் ரங்கா யாழி, தேஜஸ்வி ஜோடியாக நடிக்கும் படம் திருட்டு கல்யாணம். இதுபற்றி இயக்குனர் சக்தி வேலன் கூறியது: திருட்டுக்கல்யாணம் செய்கிறார்களா? திருக்கல்யாணம் செய்துகொள்கிறார்களா? ...