சென்னை: உடலில் டாட்டூ வரைந்துகொள்வதில் மற்ற நடிகைகளை முந்துகிறார் ஸ்ருதிஹாசன். பிடித்தவர்கள் பெயரையோ அல்லது உருவத்தையோ டாட்டூவாக வரைந்துகொள்வதில் போட்டியில் குதித்திருக்கின்றனர் பாலிவுட் ஹீரோயின்கள். அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் கோலிவுட் ஹீரோயின்களும் ...