$ 0 0 கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ஸ்ருதி ஹாசன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல்¢. இவர் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ...