சமீபத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கான தேர்தல் நடைபெற்று, அதன் தலைவராக இயக்குனர் விக்ரமனும், பொது செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக வீ.சேகர் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள ...