$ 0 0 சென்னை: மைக்கேல் ஜாக்சனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நடனம் ஆடுகிறார் பிரபு தேவா.நடிகர் பிரபுதேவா தற்போது பாலிவுட் படங்களை இயக்கி வருகிறார். இவர் தனக்கு ரோல் மாடலாக இருப்பவர் மைக்கேல் ஜாக்சன்தான் என்று அடிக்கடி குறிப்பிடுவார். ...