$ 0 0 சென்னை: நடிகை ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.தமிழில் அஜீத்தின் ‘வாலி’ படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. பிறகு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘முகவரி’, ‘காக்க காக்க’, ‘மொழி’ உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். ...