ஐதராபாத்: விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றாமல் அதைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களை நினைத்து வெட்கி தலைகுனிந்தேன் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ். ...