$ 0 0 சென்னை: மலையாளத்தில் ஹிட் ஆன ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மோகன்லால் கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்கிறார். படத்துக்கு ‘பாபநாசம்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. நெல்லை வழக்கு பேசி கமல்ஹாசன் நடிக்கிறார். அவர் ஜோடியாக ...