$ 0 0 சென்னை: கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றார் கிருத்தி. சிநேகாவின் காதலர்கள் பட ஹீரோயின் கிருத்தி. இவர் கூறியதாவது: சகாக்கள், கொண்டான் கொடுத்தான், அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சிநேகாவின் காதலர்கள் படத்தில் ...