சென்னை: ‘திருமணம் ஆன ஹீரோயின்களை தமிழ் ரசிகர்கள் ஏற்பதில்லை என்றார் கனிகா.‘பைவ் ஸ்டார், ‘வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கனிகா. அவர் கூறியதாவது: சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டீர்களா? என்கிறார்கள். நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டும் என்று நான் ...