$ 0 0 சென்னை: பட வாய்ப்பு கைகூடாததால் மாடலிங் செய்ய தயாரானார் ஸ்ரேயா.ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார் ஸ்ரேயா. திடீரென்று அவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. லட்சுமிமேனன், சமந்தா, ஸ்ருதி ஹாசன் ...