$ 0 0 சென்னை: தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் இனியா கூறியதாவது:மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்ததில்லை. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரும் அளவுக்கு மல்லுவுட்டில் ஏற்கவில்லை. திறமையான ...