$ 0 0 சென்னை: ஹன்சிகா குளித்ததுபோல் ஐஸ் தண்ணீரில் குளிக்க மறுத்திருக்கிறார் ரம்யா.நரம்பு சம்பந்தப்பட்ட நோய் ஒன்றிற்காக உலகம் முழுவதும் நன்கொடை வசூலிக்கும் ஏஎல்எஸ் என்ற அமைப்பு விஐபிகளிடம் நன்கொடை வசூலிக்கிறது. தர மறுக்கும் விஐபிக்கள் ஐஸ் ...