$ 0 0 சென்னை: தங்கை சவுந்தர்யாவைபோல் ரஜினியை இயக்க விரும்புகிறார் ஐஸ்வர்யா.ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா. இவர் ரஜினி நடித்த ‘கோச்சடையான் படத்தை அனிமேஷன் கேப்சர் முறையில் படமாக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்தது. ...