$ 0 0 சென்னை : ‘கோச்சடையான்’ சாதனை படம் என்று சவுந்தர்யாவை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ஈராஸ் இன்டர்நேஷனல், மீடியா ஒன் குளோபல் இணைந்து தயாரிக்கும் படம், ‘கோச்சடையான்’. கோச்சடையான், ராணா என்ற இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. ...