$ 0 0 சென்னை: ‘கவர்ச்சியாக நடிப்பேன் என்று அடம்பிடிப்பது இல்லை’ என்றார் தமன்னா. மேலும் அவர் கூறியதாவது:எப்போதுமே நான் ‘நம்பர் ஒன்’ போட்டியில் நம்பிக்கை வைப்பதில்லை. எனது தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சக நடிகர், நடிகைகளுடன் நட்புடன் ...