$ 0 0 சென்னை: எஸ்.பி.எம் கிரியேஷன்ஸ் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படம், ‘நிராயுதம்’. சந்தோஷ் ஹீரோ. சாரிகா ஹீரோயின். முக்கிய வேடத்தில் வெங்கட் நடிக்கிறார். ஒளிப்பதிவு, சரவண குமார். இசை, கனி. ராஜதுரை இயக்குகிறார். படம் ...