சென்னை: ‘சொன்னமாதிரி கதையும் கேரக்டரையும் எடுக்க மாட்டீங்க என்று இயக்குனரிடம் பாய்ந்தார் பசுபதி.‘விருமாண்டி, ‘சுள்ளான், ‘வெடிகுண்டு முருகேசன், குசேலன் என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பசுபதி. ‘மொசக்குட்டி என்ற புதிய படத்தில் முக்கிய வேடத்தில் ...