![]()
சென்னை: நீது சந்திராவுக்காக தியேட்டர் வாசலில் காத்திருந்தார் இயக்குனர் அமீர்.புதுமுகம் துருவா நடிக்கும் படம் ‘திலகர். ஜி.பெருமாள்பிள்ளை டைரக்டு செய்கிறார். கண்ணன் இசை அமைக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு நேற்று சென்னையில் தியேட்டர் ஒன்றில் ...