$ 0 0 சென்னை: சிவகார்த்திகேயன் கார் விபத்தில் சிக்கியதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.‘மெரினா, ‘மான் கராத்தே, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, ‘எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரும் தனுஷும் நெருங்கிய நண்பர்கள். ...