$ 0 0 சென்னை, செப். 4: கிளாப்போர்ட் மூவீஸ் சார்பில் விநாயக் தயாரித்து, நடித்துள்ள படம், ‘மகாபலிபுரம்’. கருணாகரன், ரமேஷ், வெற்றி, விருத்திகா, அங்கனாராய் நடித்துள்ளனர். சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே இசை அமைத்துள்ளார். டான் சான்டி ...