சென்னை: திரையுலகம் சென்டிமென்ட் நிறைந்தது. ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர். கமல்ஹாசன் நாத்திகத்தில் நாட்டம் உடையவர். படத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடவுள்பற்றிய கூற்றுக்கு எதிர்கருத்து சொல்வது கமலின் பழக்கம். ‘கடவுள் இல்லை என்று ...