$ 0 0 சென்னை: பட விழாவில் பங்கேற்கவிடாமல் தமன்னாவுக்கு தடை போட்டார் இயக்குனர் ராஜமவுலி.டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு‘ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. ...