சென்னை: அமெரிக்கா மாப்பிள்ளைக்கு ஆசைப்படும் பெண்ணின் கதையாக உருவாகிறது ‘நிராயுதம்‘. இப்படம் பற்றி இயக்குனர் எம்.பி.ராஜதுரை கூறியது:அமெரிக்காவில் இருந்தாலும் இந்திய கலாச்சாரத்துடன் வளர்ந்த பெண்ணை மணக்க ஆசைப்படும் வாலிபன் மணப்பெண் தேடி வருகிறான். கால் ...