$ 0 0 சென்னை: பிடித்த வேடம் தந்தால் இலவசமாக நடிப்பேன் என்கிறார் ஓவியா.ஹீரோயின்கள் தங்களது சம்பளத்தை ஹீரோவுக்கு சமமாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். கேட்கும் சம்பளம் தராவிட்டால் அப்படத்தை கைகழுவுகின்றனர். இந்த நிலையில் சம்பளம் வாங்காமலே நடிக்க தயார் ...