சென்னை: பள்ளி பருவத்திலேயே நடிக்க வந்துவிடுவதால் பல நடிகைகள் நடிப்புக்கு லீவு போட்டுவிட்டு படிக்கச் செல்கின்றனர்.சமீபகாலமாக பள்ளி மாணவிகள் படங்களில் ஹீரோயின்களாக நடிப்பது அதிகரித்து வருகிறது. 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே நடிக்க வந்தார் ‘கும்கி‘ ...