$ 0 0 சென்னை: ‘சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவேன்Õ என்று சொன்னார் சமந்தா. மேலும் அவர் கூறியதாவது: தமிழில் விஜய்யுடன் ‘கத்தி’, விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள...’ படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் ஓரிரு ...