சென்னை: டெண்டுக்கொட்டாய் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.எம்.கண்டன் தயாரிக்கும் படம் ‘சாப்ளின் சாமந்தி’. இதில் ஹ்ருத்திகா என்ற சிறுமி, சாமந்தி என்ற வேடத்தில் நடிக்கிறார். மற்றும் கிரிஷ்.ஆர், தியானா உட்பட பலர் நடிக்கின்றனர்.தினமும் பள்ளிக்கூடத்துக்கு ...