$ 0 0 இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2025ல் போர் நடக்கிறது. அதற்கு என்ன காரணம்? எந்த முடிவை நோக்கி நடக்கிறது என்பதை மையப்படுத்தி உருவாகும் படம், ‘மூன்றாம் உலகப் போர்’. சுனில்குமார், அகிலா கிஷோர் ஜோடி. ஆர்டின் ...