சென்னை; நடிகை நந்தனா திருமணம் முடிந்ததையடுத்து நடிப்புக்கு முழுக்குபோடுகிறார். நடிகைகளின் திருமண சீசன் ஆகிவிட்டதுபோல் தோன்றுகிறது. சமீபத்தில்தான் நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் திருமணம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதையடுத்து நடிகர் பஹத் பாசில்-நஸ்ரியா நாசிம் திருமணம் ...