$ 0 0 சென்னை: பரதம் ஆடியவர் ‘நனையாத மழையே படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதுபற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேந்திர பூபதி கூறியது:காதல் தோல்வியால் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதலிப்பது சாவதற்கு அல்ல, சாகும் வரை இணைந்து வாழ்வதற்குத்தான் என்ற ...