சென்னை: ‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை ஹாலிவுட் சண்டை இயக்குனர் லீ வொயிட்டேகர் அமைத்து வருகிறார்.ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், ‘லிங்கா’. அவர் ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதன் ...