$ 0 0 சென்னை: ‘மூன்றாம் உலகப்போர்’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஹீரோயின் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்ட்டின் பிரேம்ஸ் சார்பில் அன்பு மற்றும் சுரேஷ் நாராயணன் தயாரிக்கும் படம், ‘மூன்றாம் உலகப்போர்’. இதில் சுனில்குமார் ஹீரோ. ...