$ 0 0 சென்னை: ஹாலிவுட் படமான,‘லூஸி தமிழில் ‘துடிக்கும் துப்பாக்கி என்று டப் செய்யப்படுகிறது.தைவானில் படிக்கும் அமெரிக்க பெண்ணான லூஸி, ஒரு கொள்ளை கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். அந்தக் கூட்டம் அவரது உடலில் ஒரு வகை கெமிக்கலை செலுத்துகிறது. ...