$ 0 0 சென்னை: புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க, ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘இஞ்சி முறப்பா’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் ஹீரோ. கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். ...