$ 0 0 சென்னை: சிங்கம் சினிமாஸ் சார்பில் வி.சி.வடிவுடையான் தயாரித்து, இயக்கும் படம், ‘கன்னியும் காளையும் செம காதல்’. கரண், திருப்தா, தருண்கோபி, விவேக் நடிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறியதாவது: இது ஆக்ஷன் காமெடி படம். ...