$ 0 0 சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ் படங்களில் நடித்து, இயக்கி, தமிழ் மக்களை சந்தித்து நீண்ட நாட்களாகிறது. விரைவில் ஒரு தமிழ் படத்துடன் சந்திப்பேன். ...