$ 0 0 சென்னை: ‘திருமணத்தை பற்றி என்னி டம் கேட்காதீர்கள் என்று எரிந்து விழுந்தார் தபு.‘சிறைச்சாலை‘, ‘கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு. இந்தி, தெலுங்கு படங்களில் ஏராளமாக நடித்திருக்கிறார். இவருடன் நடித்த நடிகைகள், ...