$ 0 0 சென்னை: நயன்தாராவை பிரிந்தபோது இருந்த வருத்தம், ஹன்சிகாவை பிரிந்தபோது இல்லை என்றார் சிம்பு.இது பற்றி அவர் கூறியதாவது:காதல் முறிவு பற்றி கேட்கிறார்கள். கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட காதல் முறிவு (நயன்தாராவுடன்) வருத்தத்தை கொடுத்தது. ...