$ 0 0 தமன்னா-மகேஷ் பாபு நடித்த படத்தின் கட் அவுட் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு. இவர் நடிக்கும் படம் ஆகடு. தமன்னா ஹீரோயின். ...