$ 0 0 சென்னை: மருத்துவ கல்லூரி திகில் கதையாக உருவாகிறது ‘நீதான் ராஜா'. இது பற்றி இயக்குனரும், ஹீரோவுமான நிரஞ்சன் கூறியது:தங்கை மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் அவளை டாக்டராக்கி பார்க்க ஆசைப்படுகிறான். மருத்துவ கல்லூரியில் தங்கையை ...