$ 0 0 எனது பெயரில் வெளியிடப்பட உள்ள தமிழ் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்று படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் ...