சென்னை: சிங்கம், புலிகளை கூண்டில் அடைக்கக்கூடாது என்கிறார் பிரியாமணி.தமிழ் படங்களிலிருந்து கவனத்தை திருப்பி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறார் பிரியாமணி. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பிட்டா சார்பில் காட்டு விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று ...