$ 0 0 சென்னை: ஒரே நேரத்தில் மூன்று மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார், தன்ஷிகா. இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் நல்ல வாய்ப்புகள் இப்போது கிடைத்துள்ளது. ‘விழித்திரு’ ஷூட்டிங் முடிந்தது. இதில் குப்பத்துப் பெண் வேடம். ‘திறந்திடு ...