சென்னை: வில்லன் நடிகர் சுதீப், ஆமிர்கான், மகேஷ்பாபுக்கு சூர்யா சவால்விட்டிருக்கிறார்.மரம் நடும் பழக்கத்தை வளர்ப்பதற்காக திரையுலக பிரபலங்கள் சவால் போட்டியில் குதித்துள்ளனர். ஏற்கனவே இதில் பங்கேற்ற மம்முட்டி நடிகர் சூர்யாவுக்கு மரம் நடுவதற்கான சவால் ...