$ 0 0 அவந்திகா மோகன்! ‘மிஸ் மலபார் 2011’ அழகி பட்டம் வென்றவர். மலையாளத்தில் துல்கர் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவரை ‘ஆலமரம்’ படத்துக்காக கோடம்பாக்கத்தில் களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் துரை. “என் தமிழ் கொஞ்சம் மோசமாகத்தான் ...