$ 0 0 சென்னை: தமிழில், ‘நள தமயந்தி’, ‘பொய்’ படங்களில் நடித்தவர் மலையாள நடிகை கீது மோகன்தாஸ். இவர் இந்தியில் இயக்கி இருந்த படம், ‘லயர்ஸ் டைஸ்’. கீதாஞ்சலி தாப்பா, நவாஜூதின் சித்திக், மான்யா குப்தா நடித்துள்ளனர். ...