$ 0 0 சென்னை: ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி, கேத்ரின் தெரசா, ரித்விகா நடித்துள்ள படம், ‘மெட்ராஸ்’. நாளை ரிலீஸ் ஆகும் இந்தப் படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது:என் நண்பனின் கேரக்டரை வைத்துதான் ‘மெட்ராஸ்’ கதையை ...