$ 0 0 சென்னை: தமிழில் ‘முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. பெங்களூரை சேர்ந்தவர். பல ஹீரோயின்கள் பாலிவுட்டை குறிவைத்து வாய்ப்புக்காக தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் பூஜாவுக்கு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது. ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ...